//
archives

jokes

This category contains 1 post

MARANA MOKKA


……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… “கேரட்டைப் ‘பச்சை’யா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுனு எல்லா கடையிலேயும் தேடினேன், கிடைக்கலே!” “அப்படியா?! ஆமாம், எல்லா கடையிலேயும் கேரட் ‘சிவப்பா’தான் கிடைக்குது.” ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… பையன்: “அய். நீங்க அப்படியே என் மனைவி மாதிரியே இருக்கீங்க.” பொண்ணு: “உங்க வைஃப் பேரு என்ன?” பையன்: “எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.” ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. “நம்ம தலைவருக்கு ஏன் தான் டாக்டர் பட்டம் கொடுத்தோம்னு வருத்தப்படறாங்களாமே… ஏன்?” “டாக்டர் பட்டம் கொடுத்தீங்க, சரி… ஆஸ்பத்திரி எப்ப கட்டித் தருவீங்கன்னு கேக்கறாராம்…!” … Continue reading